இழுத்து போத்தி நடக்கும் ஐஸ்வர்யா ராஜேஷா இது?.. அதிர்ந்த ரசிகர்கள்…

Published on: January 23, 2020
---Advertisement---

8e0755dffa1a7218d126bdbc03898f04

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், இவர் எந்த படத்தில் கவர்ச்சியாக நடித்ததில்லை. பாவடை தாவனி அல்லது புடவை அணிந்தே நடிப்பார். ரசிகர்கள் அவரை இப்படித்தான் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், அவர் கவர்ச்சியாக உடை அணிந்து அமர்ந்திருக்கும் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் இழுத்திப் போத்தி நடக்கும் ஐஸ்வர்யா ராஜேஷா இது என அதிர்ந்து போயுள்ளனர்.

Leave a Comment