Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தளபதி விஜயின் தங்கை இவர்தான்!.. வைரலாகும் அரிய புகைப்படம்…

தளபதி விஜயின் தங்கை இவர்தான்!.. வைரலாகும் அரிய புகைப்படம்…

7a244c3d0d64d436a2e747c149ec00dc

தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் மகனாக திரைப்படங்களில் நடிக்க துவங்கி இளைய தளபதியாக மாறி, தற்போது தளபதி விஜயாக மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, அதிகம் சம்பளம் பெறுகிற, அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக அவர் உயர்ந்துள்ளார். இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போதும் வெளியாகும் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், விஜயின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சோகம் ஒன்று உண்டு. அது அவரின் தங்கை சிறுவயதிலேயே மரணமடைந்தது. அதனால்தான், அண்ணன் வேடத்தில் நடிக்கும் போது எதிரே இருப்பவரை தனது தங்கையாகவே பாவித்து நடிப்பார் விஜய்.

இந்நிலையில், விஜய் தங்கையின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top