மாஸ்டரை தூக்கி நிறுத்த இவரே போதும்! – வைரலாகும் மாளவிகா மோகனனின் புகைப்படங்கள்

Published on: January 10, 2020
---Advertisement---

071d2bb1326baeee59d81c16685026c4

பேட்ட படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் மாளவிகா நடித்து வருகிறார்.

e84de85c64993f0a5e590a1e226f8554

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

200ed37215fd1b7312883ffdd0d8bccb

இதில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

aa3f77defe3a0cbdf79c973ff057a972

Leave a Comment