தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
இதையடுத்து பாலிவுட் சினிமாவிற்கு சென்றார். ஆனால், அங்கு பிகினி உடை காட்சியில் நடிக்க கட்டாயப்படுத்தியதால் அதெல்லாம் என் உயிரே போனாலும் போடமாட்டேன் என கூறிவிட்டு போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் செல்ல பெயர் கீர்த்தனா என்று தான் நாம் நினைத்திருந்தோம். ஆனால், அவரது அவரது உண்மையான செல்ல பெயர் கிட்டி,காயு என்று ரசிகர் ஒருவர் பதிவிட கீர்த்தி சுரேஷும் சிரித்தபடி ஆமாம், என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…