இது ஓனம் ஸ்பெஷல்! மாஸ் கவர்ச்சியில் மாஸ்டர் நடிகை....சும்மா அள்ளுது!...

by adminram |

52057eecda8fea99300da81a95ffd8be

கேரள பைங்கிளியான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவருக்கு பெரிய பெயர் கிடைக்கவில்லை. மேலும், அவர் அழகை காட்டவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியான அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்தது. முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் கொடுத்த போஸ்கள் பலரையும் தூங்கவிடவில்லை.

c98a20fb5689b9eb36357be0cee5383d

இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படம் மாளவிகா மோகனனை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்திலும் அவர் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தாய் மொழியான மலையாளத்திலும் சில திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

52057eecda8fea99300da81a95ffd8be

ஒருபக்கம், தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

b3b0ff5594a16440c22afc08a0ea2791-2

இந்நிலையில், இன்று ஓணம் என்பதால் ஸ்பெஷலாக கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

e3d81ccebb0126e3dd373ea4cc37fdb8

Next Story