தர்பார் வில்லனுக்கு குரல் கொடுத்தவர் இந்த நடிகர்தான் – ஆச்சர்ய தகவல்

Published on: January 11, 2020
---Advertisement---

e7739f9d8800437d13b8ba77be607d7c

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். படத்தில் அவர் தமிழ் பேசுவதை கேட்ட போது இந்த குரலை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே என உங்களுக்கு தோன்றியிருக்கும்.

be1033b1b420497661aa4999e67260d7-1

சுனில் ஷெட்டிக்கு டப்பிங் கொடுத்தவர் தமிழில் பட திரைப்படங்களில் நடித்த நடிகர் ஆதித்யா மேனன் என்பது பலருக்கும் தெரியாது. இவர் ஜே.ஜே. படத்தில் அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்தவர். குறிப்பாக சரண் இயக்கும் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தற்போது டப்பிங் கலைஞராகவும் அவர் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment