Home News Reviews Throwback Television Gallery Gossips

இது சின்னது.. அது பெரிசு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிக்டாக் இளம்பெண்..

Published on: December 23, 2019
---Advertisement---

496a451a6e9b6eba98f90007b5edf29f

சில நாட்களுக்கு முன்பு டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், பேசும் பெண் ‘என் உள்ளாடை(பிரா) தெரியும் படி உடை அணிந்துள்ளதாக எல்லோரும் கேள்வி கேட்குறீர்கள். 2 ஆயிரம் கொடுத்து பிரா வாங்குகிறோம். அதை காட்டுவோம். காட்டாமல் இருப்போம். அது எங்கள் விருப்பம்.. உங்களுக்கு விருப்பம் இருந்தால் பாருங்கள். இல்லையென்றால் பார்க்க வேண்டாம்’ எனக்கூறியிருந்தார். 

இதையடுத்து அவர இளைஞர்கள் பலரும் கண்டபடி திட்டியும், கிண்டலடித்தும் தொடர் பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட அப்பெண் டிக்டாக்கை விட்டே வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியானது.

7a0c1ccfd32ba87ea54acd371aff9908

இந்நிலையில், தற்போது அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு ‘ சின்ன மார்பகம், பெரிய இதயம்,  சின்ன கல்லு.. பெத்த லாபம் என்ற கேப்ஷனை போட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் தற்போது மீண்டும் அவரை திட்ட துவங்கியுள்ளனர்.

Leave a Comment