இப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஆனால், படத்தின் பட்ஜெட்டை சன் பிக்சர்ஸ் குறைத்து விட அதிர்ச்சியான ஏ.ஆர்.முருகதாஸ் வேறு தயாரிப்பாளரை தேடும் நிலை ஏற்பட்டது.தற்போது அந்த பஞ்சாயத்து முடிந்து சன் பிக்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
இறுதியாக பட்ஜெட் ரூ.130 கோடி எனவும் விஜய் சம்பளம் ரூ.70 கோடி எனவும், ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளம் ரூ.10 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் முதல் காப்பி அடிப்படையில் இப்படத்தை முருகதாஸ் முடித்து கொடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…