More

இது தான் உனக்கு கடைசி வார்னிங்… திரிஷாவை மிரட்டிய மீரா மிதுன்!

இந்நிலையில் தற்ப்போது மீரா மிதுன் நடிகை த்ரிஷாவை விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,  இதுதான் பதிவு கடைசி எச்சரிக்கை திரிஷா…  அடுத்த முறை என்னுடைய உருவத்தையோ அல்லது என்னுடைய முடியையோ பயன்படுத்தி என்னை போல இருக்க வேண்டும் என்று போட்டோ ஷாப் செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக பிரச்னையை சந்திப்பீர்கள் என்று முட்டாள் தனமாக பதிவிட்டு அனைவரின் கிண்டலுக்கும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts