ஆனால், இப்படத்தை அதிக விலைக்கு வாங்கி வெளியிட்டதில் ரூ.65 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக கூறி வினியோகஸ்தர்கள் சிலர் ரஜினியை சந்திக்க முயன்றனர். ஆனால், ரஜினி அவர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார். அதேபோல், லைக்கா நிறுவனமும் தங்களுக்கு ரூ.20 கோடிக்கு மேல் நஷ்டம் எனக்கூறி பின் வாங்கி விட்டது. முருகதாஸை சந்திக்க முயன்ற போது அவர் அடுத்த படம் தொடர்பாக ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
எனவே, அடுத்த என்ன செய்வது என வினியோகஸ்தர்கள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பாரதிராஜா ‘தர்பார் பட நஷ்டத்திற்கு பேராசையே காரணம்’ என தெரிவித்தார். அதாவது, அதிக விலைக்கு விற்றதும், அதிக விலைக்கு வினியோகஸ்தர்கள் வாங்கியதுமே தர்பார் பட நஷ்டத்திற்கு காரனம் என அவர் கூறுவதாக கருதப்படுகிறது.
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…