அட இதுவும் காப்பிதானா?…. இது என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை….

மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ஒரு குட்டிக்கதை பாடல் தொடர்பான அப்டேட் நேற்று வெளியானது. அதில், நடிகர் விஜய் ரிலாக்ஸாக ஹெட் போன் மாட்டியடி அமர்ந்திருக்கும் போஸ்டரும் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த போஸ்டர் கபாலி படத்தில் ரஜினி போஸ்டரோடு ஒப்பிட்டு இதிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக ரஜினி ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
ரஜினி தனது தலையின் பின்னால் கை வைத்திருப்பது போலவே, விஜயும் அமர்ந்திருப்பதால் அவர்கள் அப்படி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram