சிவா – ரஜினி கூட்டணி பட தலைப்பு இதுதான்! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தலைவர் படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பு, சுரேஷ் கீர்த்தி, மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்த்திற்கு ‘அண்ணாத்தே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது அந்த தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. இதற்காக ஒரு பிரத்யோக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Published by
adminram