More

மாஸ்டரை பார்த்து விஜய் கூறியது இதுதான்!.. கசிந்த தகவல்…

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் பரவல் மாஸ்டர் படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது. 

Advertising
Advertising

இதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமூகவலைதளங்களிலோ  விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தை விஜய் பார்த்ததாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த விஜய் ‘இது நான்தானா?’ என ஆச்சர்யமாக கேட்டாராம். மேலும், விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அருமையாக இருக்கிறது எனக்கூறினாராம். 

Published by
adminram

Recent Posts