இவன்தான் கூப்டாமலேயே வருவானேடா… இதுக்கு மேல பிரேம்ஜியை கலாய்க்க முடியாது…

பல வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இதை கிண்டலடித்து வருகின்றனர். 

இந்நிலையில், சிம்புவை வைத்து வெங்கட் பிரபு அடுத்து இயக்கவுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தில் பணிபுரிபவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இதில், பிரேம்ஜியும் இடம் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து வழக்கம்போல் நெட்டிசன்கள் இதை கிண்டலடிக்க துவங்கிவிட்டனர். 

இது தொடர்பாக ‘இவன்தான் கூப்டாமலேயே வருவானேடா’ என்கிற மீம்ஸை உருவாக்கியு உலவ விட்டுள்ளனர். இந்த மீம்ஸை பிரேம்ஜியே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram