தாயின் மடியில் சிம்பு… இந்த புகைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..

ஒருதலைக்காதல் திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த டி.ராஜேந்தர் அப்படத்தில் துணைநடியாக நடித்த லதாவை திருமணம் செய்து கொண்டார்.  அதன்பின் சிம்பு பிறந்து பெரிய நடிகராக மாறிவிட்டார். அவரின் சிறுவயது புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டது.

ஆனால், சிம்பு ஒரு வயதில் அவரின் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram