புடவையை இப்படியும் கட்டலாம்.. கவர்ச்சியில் கிறங்கடித்த கிரண்.. வைரல் புகைப்படம்…

Published on: February 10, 2020
---Advertisement---

64060ff9d96d78e8f498600b8a1544ed

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதிக உடல் எடை கூடினார். திடீரென விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்டியாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

இப்படியே போனால் தன்னை பாட்டி வேடத்திற்கு கூப்பிடுவார்கள் என பயந்த அவர் உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அதன் தொடக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது கவர்ச்சியாக புடவை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment