இந்த விழாவில் பேசிய இயக்குனர் பார்த்திபன் ‘ தனது நண்பனின் கனவை சிவகார்த்திகேயன் நனவாக மாற்றியுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். விஜய்க்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக அவர் இருக்கிறார். அதற்கு வாழ்த்துக்கள்’ எனப் பேசினார்.
அதன்பின் பேசிய சிவகார்த்திகேயன் ‘ எதிர் நீச்சல் திரைப்படத்தில் தனுஷ் என் மீது வைத்த நம்பிக்கையைத்தான் நான் ‘கனா’-வில் அருண் காமராஜ் மீது வைத்தேன். இந்த விருது அவருக்குதான். எனக்கு அல்ல’ என அவர் கூறினார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…