More

இதுக்கு தான் என் மாமியார் வீட்டிற்கு வந்தேன்… ஆனால், சன்னி லியோனி வருத்தம்!

அங்கிருந்தபடியே பேட்டி ஒன்றில் பேசிய அவர், “டேனியலின் அம்மா மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருப்பது எங்களுக்கு முக்கியமானது. மேலும், எனது குழந்தைகளுக்கு இந்த இடம் பிடித்து விட்டது. அவர்கள் எப்போதும் வெளியில் தான் விளையாடுகிறார்கள். இருந்தும் நான் மும்பையை ரொம்ப மிஸ் பண்றேன். சர்வதேச விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியதும்  நாங்கள் இந்தியாவுக்கு திரும்பிடுவோம். இந்தியாவுக்குப் புறப்படும் முதல் விமானத்தில் நாங்கள் வர விரும்புகிறோம்.”  என அந்த பேட்டியில் கூறியுள்ளர். .

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts