இந்த நீ டிரெஸ் போடாமலே இருக்கலாம்…? – மீராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published on: February 26, 2020
---Advertisement---

669d22a0f1738b3355c6186699a5208e-2

பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். 

எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது.

சமீபத்தில் உள்ளாடை மட்டும் கோட் மட்டும் அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘தைரியமுடன் இருந்தால் புரட்சியை ஏற்படுத்த முடியும்’ என்கிற ரீதியில் தத்துவத்தை கூறியிருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இப்படி உடை அணிவதுதான் தைரியமா?’.. இதுக்கு நீ டிரெஸ் போடாமலே இருக்கலாம் என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment