Home > விஜய்யை வைத்து மூன்று படம் – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா அந்த இயக்குனர்!
விஜய்யை வைத்து மூன்று படம் – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா அந்த இயக்குனர்!
by adminram |
இயக்குனர் செல்வபாரதி விஜய்யை வைத்து நினைத்தேன் வந்தாய் மற்றும் வசிகரா ஆகிய படங்களை இயக்கியவர்.
விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரியமானவலே மற்றும் வசிகரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் செல்வபாரதி. அதுதவிர மற்ற நடிகர்களை வைத்தும் பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனால் இப்போது இயக்குனர் சுந்தர் சி படங்களில் வசனகர்த்தாவாகவே பணியாற்ற ஆரம்பித்துள்ளார். சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்துக்கு இவர்தான் வசனமாம்.
Next Story