பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலே பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக . “பிரண்ட்ஷிப்” என்ற படத்தில் நடித்துள்ளார். ப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி அட்டகாசமான வரவேற்பை பெற்றிருந்தது.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் ஏதுமின்றி சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமாக முறைக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு ” சில நேரங்களில் நாம் டிஸு பேப்பர் தூக்கி எறியப்படுகிறோம், இருந்தாலும் அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என கூறி பதிவிட்டுள்ளார். இந்த மறைமுகமான பதிவில் யாரை குறிப்பிடுகிறார் லாஸ்லியா என குழப்பத்துடன் யோசித்து வருகின்றனர்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…