அழிவின்றி வாழ்வது அறிவும் அன்புமே! - டிரெண்டிங்கில் கமல்ஹாசன் பாடல் (வீடியோ)

0caec7e1976b826d3e2e65b8086ab00e

இப்பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடலை கமல்ஹாசன், ஜிப்ரன், அனிருத், யுவன் சங்கர் ராஜா, பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் பாடியுள்ளனர்.

இந்நிலையில், இந்த பாடல் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it