Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என் உயிர் தளபதிக்கே ஆக்சன் சொல்லிட்டேன்: ஒரு இளம் கலைஞரின் மகிழ்ச்சி!

’சொல்லிட்டேன் என் உயிர் தளபதிக்கே ஆக்சன் சொல்லிட்டேன்’ என்று தனது மகிழ்ச்சியை ஒரு இளம் நடன இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பயங்கர வைரலாகி வருகிறது 

319631740f6fa56a40a217ff60ddaeb9

’சொல்லிட்டேன் என் உயிர் தளபதிக்கே ஆக்சன் சொல்லிட்டேன்’ என்று தனது மகிழ்ச்சியை ஒரு இளம் நடன இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பயங்கர வைரலாகி வருகிறது 

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தினமும் காலையும் மாலையும் விஜய்யை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விஜய் நடித்து வரும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலுகு இளம் நடன இயக்குனர் சதீஷ் நடன இயக்குனராக பணிபுரிந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது 

நடன இயக்குனர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’சொல்லிட்டேன் தளபதி விஜய்க்கே ஆக்சன் சொல்லிட்டேன்’ என்று மகிழ்ச்சியுடன் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட் விஜய் ரசிகர்களால் பயங்கர வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top