More

உன் கவர்ச்சியில் தீ வைக்க… எந்த ட்ரஸ் எங்க போடுறதுன்னு வெவஸ்த இல்ல…?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு.அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருவார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு.அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருவார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஷாலு ஷ்ம்மு சினிமாவில் பெரிதாக பெயர் எடுக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் மிகப்பிரபலம். காரணம் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களே ஆகும்.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் ஸ்டூடியோ ஏதும் கிடைக்காததால் வீட்டின் இருந்தபடியே போட்டோ ஷூட் நடத்தி பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உள்ளாடை போன்ற மெல்லிசான ட்ரான்ஸ்பிரன்ட் உடையை மேலே அணிந்துகொண்டு வித்யாசமான ஹாட் போஸ் ட்ரை செய்துள்ளார் அம்மணி.

Published by
adminram

Recent Posts