இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாத நிலையில் வரலக்ஷ்மி லைஃப் ஆஃப் பை என பெயரிடப்பட்ட ஒரு புதிய பேக்கரி கம்பெனியை துவங்கி தொழில் செய்து வருகிறார். அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உதவி செய்து மக்களின் பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில் தற்ப்போது லாக்டவுனில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் வரலக்ஷ்மி தனது செல்லப்பிராணி நாயுடன் கொஞ்சி விளையாடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே மக்களால் விருப்பு வெறுப்பின்றி எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகை வரலக்ஷ்மி அதனாலே மக்கள் செல்வி என அவரை அழைக்கிறார்கள்.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…