More

நேத்து அனிருத்துக்கு இன்னைக்கு கீர்த்தி சுரேஷுக்கு – மலை போல் குவியும் வாழ்த்துக்கள்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அனிருத்  இசையமைப்பாளரும், பாடகருமாக சிறந்து விளங்கி கோலிவுட்டின் தவிரக்க முடியாத இசை இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

Advertising
Advertising

தொடர்ந்து அஜித் , விஜய் , தனுஷ் , ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மாஸ் காட்டி வருகிறார். தற்ப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் குட்டி ஸ்டோரி , வாத்தி கம்மிங் என அணைத்து பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஹிட் அடித்துவிட்டது.

இந்நிலையில் நேற்று 30வது பிறந்தநாள் கொண்டாடிய அனிருத்துக்கு ட்ரீட் கொடுத்த மாஸ்டர் டீம் Quite பண்ணுடா பாடலை வெளியிட்டிருந்தனர். இன்று நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை நட்சத்திரங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.  

Published by
adminram

Recent Posts