More

டாம் Boy’அ நீங்க…? சட்டைய முறுக்கி இடுப்புல கட்டிக்கொண்டு சண்டைக்கு வரும் ஷிவானி!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் தற்ப்போது சட்டை முறுக்கி முடிச்சு போட்டுக்கொண்டு உள்ளாடை தெரியுமளவிற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ பார்ப்பதற்கு ஏரியாக்குள் புகுந்த ஸ்டைலிஷ் ரௌடி போல் உள்ளார்.

Published by
adminram

Recent Posts