More

நாளை தனுஷ் பிறந்தநாளில்.. ரசிகர்களை அலார்ட் செய்த மாரி செல்வராஜ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதவது, வருகிற ஜூலை 28ம் தேதி (நாளை ) தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

Advertising
Advertising

மேலும், டைட்டில் போஸ்டருடன் ஒரு ஆச்சரிய அறிவிப்பும் அதனுடன் வரும் என்று படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் அசுர வெட்டிங்கில் காத்திருக்கின்றனர்.

Published by
adminram

Recent Posts