More

இந்த தமிழ் நடிகை யாருன்னு கண்டுபிடிக்குறவங்க பெரிய பிஸ்தா…. முடியுமா?

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் செட்டில் ஆன இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயமூட்டும் வகையில் பேய் போல் முகம் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆல் அடையாளமே தெரியாத இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சரி இப்போ சொல்லுங்க நீங்க பிஸ்தாவா..? இல்லையா?

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts