Home > தனித்தீவில் ரெஸ்ட் எடுக்கும் டாப்ஸி – பிகினியில் ஹாட் போட்டோ!
தனித்தீவில் ரெஸ்ட் எடுக்கும் டாப்ஸி – பிகினியில் ஹாட் போட்டோ!
by adminram |
நடிகை டாப்ஸி மாலத்தீவில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதன் பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்திருந்த தப்பட் திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. அதையடுத்து இப்போது தமிழில் அனபெல் சுப்ரமண்யம் என்ற படத்தில் ந்டைத்து வருகிறார்.
இந்நிலையில் சிறிய ஓய்வுக்காக அவர் மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஹாட்டான டாப்ஸியின் இந்த புகைப்படம் இப்போது வைரலாக ஹிட் ஆகியுள்ளது.
Next Story