கவர்ச்சியில் களம் இறங்கிய தடம் நடிகை – அதிர்ச்சியான ரசிகர்கள்

இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் நடித்த பின் அவர் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. 

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து சில போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அப்படி சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Published by
adminram