புது ஹேர் ஸ்டைலில் த்ரஷா… இதை கவனித்தீர்களா?

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருக்கிறார்.

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை Trisha.

இதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில், தான் புதிதாக வைத்துள்ள ஹேர் ஸ்டைலை தனது ரசிகர்களுக்கு புகைப்படத்தின் மூலம் காட்டியுள்ளார்.


 

Published by
adminram