அப்பாடலில் அவர் காட்டிய முகபாவனை பலராலும் ரசிக்கப்பட அந்த வீடியோ வைரலாகி ஓவர் நைட்டில் இந்திய முழுவதும் பிரபலமடைந்தார். அதன்பின் சரியான வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார்.
அவரின் கண்ணசைவு வீடியோவை எடியூரப்பா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் சேர்த்து ஏற்கனவே நெட்டிசன்கள் வீடியோக்கள் வெளியிட்டனர். இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இதில் தப்பவில்லை. டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…