More

விஜய்சேதுபதியை இப்படி பார்த்திருக்க மாட்டீங்க!.. துக்ளக் தர்பார் டீசர் வீடியோ…

டெல்கிபிரசாத் தீனதாயள் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷிகண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ சன் பிக்சர்ஸின் யுடியூப் சேனலில் தற்போது வெளியாகியுள்ளது.

டீசரை பார்க்கும் போது இப்படம் விஜய் சேதுபதி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts