More

இரண்டு ஆபரேஷன்… நண்பர்களின் பிரார்த்தனை… நோயிலிருந்து மீண்ட லோகேஷ் பாப்….

இதையடுத்து முதல் கட்ட அறுவை சிகிச்சை 5 மாதங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக செய்யப்பட்டது. சமீபத்தில் அவர் தலையில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கல் மீண்டும் பொருத்தப்பட்டது. இதையடுத்து குணமடைந்த லோகேஷ் பாப், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ரக்கிட ரக்கிட பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts