More

சூரரை போற்று  படத்திற்கு “U’ சான்றிதழ் – சூர்யாவின் கதாபாத்திரம் இது தான்…!


இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரை போற்று'. விமானி  ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுக்கடுக்கான இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts