More

உன்னப்போல யாருமில்ல மாமா! – வைரலாகும் புதுப்பெண் போடும் குத்தாட்ட வீடியோ

இப்போது காலம் மாறிவிட்டது. மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் திருமண நிகழ்வின் போது மகிழ்ச்சியுடன் பாடலுக்கு நடனமாடுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல வீடியோக்களை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறோம். 

Advertising
Advertising

இந்நிலையில், ‘மலையூரு நாட்டாம மனசு காட்டு பூட்டாம’ என்கிற பாடலுக்கு மணப்பென் ஒருவர் நடனமாடும் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் மணம்பெண்ணின் அழகிய நடன அசைவுகள் பலரையும் கவர்ந்துள்ளது.

மேலும், இப்பாடலுக்கு திருமணப்பெண் நடனமாடும் வீடியோக்கள் ஏற்கனவே யுடியூப்பில் நிறைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் எந்த திரைப்படத்திலும் இடம் பெறவில்லை. இது ஒரு ஆல்பம் பாடலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Published by
adminram

Recent Posts