உன்ன நெனச்சி நெனச்சி.. சைக்கோ பட புரமோ வீடியோ…

Published on: January 21, 2020
---Advertisement---

75852c6296a1daa076a2b8054cc96835-2

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ.    இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘உன்ன நெனச்சி நெனச்சி’ பாடலின் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment