More

ரெட் ஒயின் போல் போதை ஏத்துறியேம்மா… structure’யை காட்டி மயக்கும் அண்ணாச்சி நடிகை!

பாலிவுட் திரையுலகில் பல ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு இந்தி சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை  ஊர்வசி ராவ்டேலா. 

Advertising
Advertising

கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் இயக்குனர் கேட்பதை விட 10 மடங்கு அதிகமாக நடித்து கொடுப்பார். பாலிவுட்டை போன்றே மற்ற மொழி படங்களிலும் கொடிகட்டி பறக்கவேண்டும் வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். 

இவர் தற்போது சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் அண்ணாச்சிக்கு ஜோடியாக புது படமொன்றில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது ஃபிலிம் பேர் விருதுக்கு ரெட் ஒயின் போன்று சிகப்பு நிறத்தில் ஜொலிக்கும் பார்ட்டி உடை உடை அணிந்து அங்கிருந்த அத்தனை போரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts