தடுப்பூசி போட்டுகொண்ட ஏ.ஆர் ரகுமான் – வைரல் புகைப்படம்

இந்தியாவில் கொரோனா 2வது அலை வீசி வருகிறது. எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்புசிகள் தயாரிக்கப்பட்டு முதலில் வயதானவர்களுக்கு செலுத்தப்பட்டது. அதன்பின் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 2-18 வயது வரை உள்ளவர்களுக்கும் போடப்படும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது அமூலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டுகொண்டீர்களா?’ என ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

Published by
adminram