படம் பக்கா மாஸ் தான்... சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு!

by adminram |

1eb9dfee9732293b12ef9688ef5ed627

கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா , நயன்தாரா வடிவேலு , பிரபு என பல்வேறு நடிகர், நடிகைகள் நடித்து படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினர்.

9f692d37afc824a4ae01e1f6273d4a2f-3

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி.வாசு இயக்கவுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க நடிகர் வடிவேலு முக்கிய காமெடிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். முதல் பாகத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் கதைக்கு அழுத்தமானதாகவும் சிறந்த காமெடிய காட்சிகளாகவும் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story