வாம்மா குட்டி ரம்பா!.. நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

Published on: July 28, 2021
---Advertisement---

dd61c8857c37a32176355ded78649f88

சில மலையாள திரைப்படங்களில் நடித்தவர் பவித்ர லட்சுமி. உல்லாசம் என்கிற திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்நிகழ்ச்சி அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. எனவே, சினிமா வாய்ப்பும் அவரை தேடி வந்தது. நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.  

ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அப்படி ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை ‘குட்டி ரம்பா’  என அழைத்து வருகின்றனர்.

f543a911aa171e771950a47ec44f879e

Leave a Comment