More

ஒளியிலே தெரிவது தேவதையா… ரசிகர்களை மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற வாணிபோஜன்!

சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

Advertising
Advertising

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

இந்நிலையில் தற்ப்போது அழகாக சேலை உடுத்தி துளி கூட கவர்ச்சி காட்டாமல் மொட்டை மாடியில் வெட்க புன்னகையுடன் போஸ் கொடுத்த  கருப்பு வெள்ளை புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.  கண்களுக்கு தேவதையாக தெரியும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மொத்தபேரையும் ஒரே செக்கண்டில் நெனப்புலே மொட்டைமாடிக்கு அழைத்து சென்று அவரது அருகில் அமரவைத்து ஆழ்ந்த ரசனைக்கு ஆளாக்கிவிட்டார். 

Published by
adminram

Recent Posts