இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாத நிலையில் வரலக்ஷ்மி லைஃப் ஆஃப் பை என பெயரிடப்பட்ட ஒரு புதிய பேக்கரி கம்பெனியை துவங்கி தொழில் செய்து வருகிறார். அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உதவி செய்து மக்களின் பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில் தற்ப்போது அப்பா சரத்குமார் மற்றும் தங்கை பூஜா சரத்குமாருடன் மொட்டை மடியில் பேஸ்கெட் பால் விளையாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த மகளாக வரலக்ஷ்மி இருந்தாலும் அந்த பாசமும் , அன்பும் இன்னும் ஒருங்கிணைந்து அழகான நட்சத்திர குடும்பமாக இருந்து வருகிறது.
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…