ஆக்‌ஷனில் தூள் கிளப்பும் வரலட்சுமி சரத்குமார் – ‘சேஸிங்’ டீசர் வீடியோ

காவல் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ள திரைப்படத்தை கே.வீரா குமார் இயக்கியுள்ளர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே புத்தாண்டு வெளியானது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Published by
adminram