
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் வேதிகா இவர் மதராஸி படத்தின் மூலம் திரையுகிற்கு அறிமுகமானார். இவர் இதை தொடர்ந்து முனி,காளை என பல படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனபல மொழி படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் 4வது பாகத்தில் நடித்து அதில் தான் மிகவும் உயர்ந்த அளவு வெற்றியை அடைந்தார்.
இவர் தற்போது ஒரு போட்டோஹுட் எடுத்துள்ளார். அதில் அவர் பீச்சில் மிகவும் மோசமாக ஆடை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதைப்பார்த்த இவருடைய ரசிகர்கள் மிகவும் குசியாக உள்ளார்கள்.






