மாப்பிள்ளை இவரா...? திருமண கோலத்தில் வேதிகா வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ!

by adminram |

d2b77fbe613192c50cb99a5ae72adb4f

அழகு பதுமையான நடிகை வேதிகா 32 வயதாகியும் திருணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்த போதிலும் அவருக்கு அடுத்தடுத்து சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் தற்போது Jewellery விளம்பரம் ஒன்றிற்காக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.

Next Story