Connect with us

வெண்பாவின் கர்பத்திற்கு பாதிதான் காரணமாம்… என்னடா இது புது டிவிஸ்டா இருக்கு?

வெண்பாவின் கர்பத்திற்கு பாதிதான் காரணமாம்… என்னடா இது புது டிவிஸ்டா இருக்கு?

கண்ணம்மா தொடர்ந்து விட்டு செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர். 

111c7a9fb4d7dda9e577b8a94bc26f3e-3

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது. அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். 

362d0f31fa5f7c2b7f93b0a65ed72b29

கண்ணம்மா தொடர்ந்து விட்டு செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர். இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வெண்பா வேடம் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கொஞ்சம் பிரச்சனை இல்லாமல் கதை ஓடிக் கொண்டிருக்கும் போது இடையில் ஏதாவது செய்து குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார்.

அப்படி தற்போது அவரால் ஒரு பரபரப்பான டுவிஸ்ட் வரப்போவதாக தெரிகிறது. தெலுங்கில் ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மாவில் வெண்பா கதாபாத்திரம் பாரதியின் DNA Sample வைத்து கர்ப்பமாகி விடுகிறார்.

7f83f2a5b2261f814ea56434e62b6a79

இதற்கு இடையில் தன்னையும் கண்ணம்மாவையும் பிரித்தது வெண்பா தான் என்ற உண்மையை அறிந்த பாரதி அவரிடம் சண்டை போக செல்ல அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறுவது போல் காட்சிகள் அமைந்துள்ளனவாம்.

எனவே தமிழிலும் விரைவில் அப்படி ஒரு கதைக்களம் வர இருக்கிறது என்கின்றனர். நிஜத்தில் வெண்பா வேடத்தில் நடிக்கும் பரீனா கர்ப்பமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

 

Continue Reading
To Top