இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மலையாளி ஸ்டைலில் வேட்டி கட்டி சோபாவில் குப்புற படுத்திகொண்டு போஸ் கொடுத்த வித்யாசமான புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
கடந்த சில திங்களுக்கு முன்னர் கூட வேட்டி கட்டிக்கொண்டு பால்கனியில் நின்று ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை திரும்பி பார்க்க வைத்தார். இப்படி மலையாளி ட்ரெடிஷனல் உடையில் சிம்பிளாக போட்டோக்கள் வெளியிட்டு இந்த உடை தனக்கு comfortable ஆக இருப்பதாக கூறி லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற…
Good bad…
தனுஷ், நயன்தாரா…
Good bad…
பிரபல காமெடி…