More

விரைவில் வடசென்னை2 – மாஸ் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அப்படத்திற்கு பின் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் ஒரு புதிய படத்தை இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது ஒத்தி வைக்கப்பட்டு சூர்யாவை அவர் இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், அடுத்து அவர் சூரியைத்தான் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பார் மாதம் துவங்கவுள்ளது. 

Advertising
Advertising

இது ஒரு புறம் எனில் தனுஷை வைத்து அவர் இயக்கிய வட சென்னை திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் பல நாட்களாகவே கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வட சென்னை 2 படம் விரைவில் வெளியாகும் எனவும்,அதற்கான கதையை எழுதிக்கொண்டிருப்பதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
adminram

Recent Posts